வெறும் கப்ப வச்சி மறச்சிட்டியே!... ரசிகர்களை தவிக்க விட்ட பிரபல நடிகை....
by சிவா |
X
தெலுங்கு பட நடிகையாக வலம் வருபவர் யாமினி பாஸ்கர். இதுவரை 4 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும், முன்னோடி என்கிற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.
எனவே, தென்னிந்திய சினிமா இளம் நடிகையாக அவர் மாற்றியுள்ளார்.இவர் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான Bale Manchi Chowka Beram திரைப்படம் ஹிட் அடித்தது.
ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் அசத்தலான கவர்ச்சியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இதையும் படிங்க: ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் அப்பட்டமாக தெரியுது அழகு!… அமலாபாலின் ஹாட் விருந்து….
இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
Next Story