எங்க பார்த்தாலும் ஏடாகூடமா தெரியுது... முரட்டு மூடேத்தும் யாஷிகா!

by பிரஜன் |
yashika dp
X

yashika dp

ரெண்டு பிட்டு உடையில் முடிந்தவரை எல்லாத்தையும் காட்டி மூடேத்திய யாஷிகா!

கிளுகிளுப்பான கவர்ச்சி காட்டி கில்மா நடிகையாக கோலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். பஞ்சாபில் பிறந்து சென்னையில் வந்து குடியேறிய இவர் துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

பின்னர் இவரை மிகப்பெரும் அளவில் பிரபலமாக்கியது இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் மோசமான கதாபாத்திரம் ஏற்று நடித்து தமிழ் சினிமா ரசிகர்களையே வாய் பிளக்க வைத்துவிட்டார்.

இதையும் படியுங்கள்: இரண்டு டாப் நடிகைகள் காதலில் விழ காரணமாக இருந்த கெளதம் மேனன்…தோல்வியில் முடிந்த சோகம்!…

yashika

yashika

அம்மணியின் கவர்ச்சியை கண்டு திக்குமுக்காடிப்போன நெட்டிசன்ஸ் மேலும் மேலும் கிளாமர் அழகை பார்க்க விரும்பி அவரது சமூகவலைத்தள பக்கத்தில் குடிமூழ்கி விட்டனர். இந்நிலையில் தற்போது ஒரு ஜான் மேலாடை மற்றும் பிட்டு துணியில் டவுசர் அணிந்து மோசமான முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.

Next Story