அலேக்கா தூக்குங்கடா செல்லத்தை... ராத்திரி நேர பூஜையில் இறங்கிய யாஷிகா!

by பிரஜன் |
yashika dp
X

yashika dp

மாடர்ன் கவர்ச்சி உடையில் தூக்கலா போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

கிளாமர் காட்சிகளில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

yashika

yashika

ஆனால், இவர் பிரபலமானது 18+ அடல்ட் திரைப்படமான இருட்டறையில் முரட்டு குத்து. இந்த திரைப்படம் அவரது கெரியரில் முக்கிய புள்ளியாக அமைந்தது. அதையடுத்து அவரை தேடி வந்ததெல்லாம் கிளாமர் ரோல்கள் தான்.

yashika1

yashika1

இதையும் படியுங்கள்: ஆந்திராவில் போயும் வேலையை காட்டிய ஷங்கர்… சம்பளத்துல இத்தனை கோடி போச்சே.!

yashika

yashika

yashika1

இருந்தாலும் வாய்ப்புகளை தட்டாமல் கிடைத்ததெல்லாம் பயன்படுத்திக்கொண்டார். இதனிடையே சமூகவலைத்தளங்கள் முழுக்க கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது சிகப்பு நிற மாடர்ன் உடையில் தொடை கவர்ச்சி கொஞ்சம் ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளை தன் கவர்ச்சி வலைக்குள் இழுத்துள்ளார்.

Next Story