கிழிஞ்சு தொங்குறது கூட பரவாயில்ல... மேல இருக்குறத பார்த்தா தான் அல்லுவுடுது!

by பிரஜன் |   ( Updated:2022-01-02 10:03:46  )
yashika
X

yashika

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட படு சூட புகைப்படத்தை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!

கிளாமர் நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களை வளைத்துப்போட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் அறிமுகமானாலும் இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் 18+ காட்சிகளில் நடித்த பின்னர் தான் பெருமளவில் பிரபலமாகினார்.

அந்த படம் அவரது பிம்பத்தையே மாற்றி விட்டது. கவர்ச்சி நடிகையாக கோலிவுட் சினிமா ரசிகர்களால் முத்திரை குத்தப்பட்டார். படங்களில் கிளாமர் காட்சி, படுக்கையறை காட்சிகள், டபுள் மீனிங் டயலாக்ஸ் என மோசமான நடிகையாக விமர்சிக்கப்பட்டார்.

yashika

yashika

இதையும் படியுங்கள்: அஜித்துடன் புகழ் வெளியிட்ட புகைப்படம் – வளர்ச்சியை கண்டு பொறாமை கொள்ளும் பிரபலங்கள்!

படங்களில் மட்டும் கிளாமராக நடிக்காமல் சமூகவலைத்தளங்களில் ஹாட்டாக புகைபடங்கை பதிவிட்டு தினம் தினம் கவர்ச்சி விருந்து வைத்து ரசிகர்களை வளைத்து போட்டார். இந்நிலையில் தற்போது சிகப்பு உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். கீழேயும், மேலேயும் மோசமான ஹாட்னஸ் காட்டி அதிரவைத்துள்ளார்.

Next Story