Categories: Entertainment News

அய் அய் திம்சு கட்டை… கட்டழகை தின்சு தின்சா காட்டிய யாஷிகா!

கட்டழகை காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகை யாஷிகா!

yashka

அடல்ட் நாயகியாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்து ஒட்டுமொத்த இளசுகளையும் தன் பக்கம் கவர்ந்திழுத்தார்.அந்த திரைப்படம் இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்று தந்தது.

yashka

இதையும் படியுங்கள் இதுனால தான் வலிமை வசூல் பத்தி அள்ளி விட்ராங்கலா.?! இதுல விஜய் பெயரும் அடிபடுதே.!?

yashka 2

அதன் பிறகு தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த யாஷிகா கூடவே கவர்ச்சியான உடைகளை அணிந்து படு கிளாமராக போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை கிறுகிறுக்க வைத்தார். இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் உடுத்தி முன்னாடியும், பின்னாடியும் முரட்டு கவர்ச்சி காட்டி மூடேத்தியுள்ளார்.

Published by
பிரஜன்