யாஷிகாவின் அந்த இடத்தை வெறிக்க பார்த்த பாதுகாவலர்.! அவரும் ஆண் தானே.! வைரல் வீடியோ இதோ..,

by Manikandan |   ( Updated:2022-06-01 21:08:28  )
yashika dp
X

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கர்களுக்கு பரிட்சையமானவர் நடிகை யாஷிகா. அதன் பிறகு சில கிளாமரான பட வாய்ப்புகள் கிடைத்தது அதனையும் ரசிகர்கள் ரசிக்கும் படியான நடிப்பை.! கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து விட்டார் யாஷிகா.

அது போதாதென்று, அவ்வப்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ, வீடியோ, கடை திறப்பு விழா, சினிமா விழா என ரசிகர்ளை எப்போதும் தனது கட்டுப்பாட்டில் வைக்க தவறியதில்லை யாஷிகா.

yashika

இவர் அண்மையில் ஒரு விழாவிற்கு சென்றுள்ளார். செல்லும்போதே வழக்கமாக தனது கிளாமர் உடையில் பளபளக்கும் படி சென்றுள்ளார். தங்க நிற உடையில் பாதுகாவலர்கள் புடைசூழ சென்றுள்ளார்.

இதையும் படியுங்களேன் - இப்போ இதுதான் ட்ரெண்டு.., ‘கொம்பன்’ முத்தையா காட்டில் அடைமழை.! கார்த்தி, கமல், ஆர்யா, ஜெயம் ரவி.?

yashika

அதில் ஒரு பாதுகாவலர் யாஷிகா அணிந்து வந்த உடையை.! வெறிக்க வெறிக்க பார்க்கிறார். அதிலும் குறிப்பாக அவர் பார்த்தது எதனை என்று குறிப்பிட முடியவில்லை. பாவம் அதனை யாரோ வீடியோ எடுத்து இணையத்தில் விட்டு வைரலாக்கி விட்டனர். இதில் ஆண் எப்போதும் ஆண் என்ற வாசகத்தை வேறு பதிவிட்டு விட்டனர். அதிற்கு கிழே இணையவாசிகள் வழக்கம் போல கமெண்ட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Next Story