Categories: Entertainment News

கட்டையிலும் நீ செம்மரக்கட்டை!…வாளிப்பான உடலை வளச்சி வளச்சி காட்டும் யாஷிகா….

நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர். கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதோடு, உடல் அங்கங்களை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்தபடி போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கியதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார்.

தற்போது நன்றாகவே குணமடைந்துவிட்டார். சில மாதங்களாக எந்த புகைப்படங்களும் வெளியாகாத நிலையில் தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.

சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இதோ…

Published by
சிவா