படத்த பாத்த நீ செத்த...! யாஷிகாவை பற்றி படுகேவலமாக பேசிய பிரபல நடிகர்..!
தமிழ் சினிமாவில் கவர்ச்சி கனைகளை தொடுத்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவரின் நடிப்பில் இன்று ரிலீஸான படம் பெஸ்ட்டி. இந்த படத்தில் யாஷிகாவிற்கு ஜோடியாக அசோக் குமார் நடித்திருக்கிறார். படம் திரில்லர் கலந்த ரொமாண்டிக் படமாக எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவெ தமிழில் பல படங்களில் நடித்துள்ள யாஷிகா தெ லெஜெண்ட் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும் பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமான யாஷிகா பல நிகழ்ச்சிகளில் கலந்து மக்கள் மத்தியில் பரிட்சையமானார்.
கவர்ச்சிக்கு அன்லிமிட் காட்டும் யாஷிகா இந்த படத்திலும் படுபயங்கரமாக கவர்ச்சிகளை காட்டி இளசுகளை துள்ள வைத்துள்ளதாக பிரபல நடிகர் கூல் சுரேஷ் படத்தை பார்த்து தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் சமீபத்தில் ஒரு கார் விபத்தில் சிக்கி தன்னுடயை தோழியை இழந்தார்.
ஆனால் அவர் மட்டும் சாகல. ஏன்னா? நம்மள சாகடிக்கத்தான் அவர் சாகல. ஏம்மா யாஷிகா கவர்ச்சியா காட்டுற? இளசுகளை சாகடிக்க பிறந்திருக்க. நீ எல்லாம் சாகவே கூடாது என சாதிக்கனும் என்று தன்னுடைய ஆதங்கத்தை எரிமலையாக கொட்டி தீர்த்தார்.