குத்தி கிழிச்சிடும் போல!.. தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் யாஷிகா ஆனந்த்....
முன்னழகை தூக்கலாக காண்பித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வளைத்தவர் யாஷிகா ஆனந்த்.
இந்த புகைப்படங்களை வைத்தே திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார். எனவே, சினிமாவை விட மாடலிங் துறையில் இவர் அதிகம் இருந்து வருகிறார்.
துருவங்கள் பதினாறு, நோட்டா ஆகிய படங்களில் நடித்த யாஷிகா இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
அதன்பின் ஜோம்பி, கடமையை செய் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். லெஜெண்ட் உள்ளிட்ட சில படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஒரு கார் விபத்தில் சிக்கி பல மாதங்கள் சிகிச்சை பெற்றபின் அதிலிருந்து மீண்டார். தற்போது மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் வாளிப்பான உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.