கண்ட்ரோல் இல்லனா பார்க்க வேண்டாம்!...டாப் கிளாஸ் கவர்ச்சியில் யாஷிகா.....

by சிவா |
yashika
X

நடிகை, தொலைக்காட்சி பிரபலம், மாடல் என வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். பஞ்சாப்பில் பிறந்து பின் சென்னையில் செட்டில் ஆனவர். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் யாஷிகா தனது கேரியவை துவங்கினார். சந்தானம் ஹீரோவாக நடித்த இனிமே இப்படித்தான் படத்தில் நடித்தார்.

ஆனால், ஒரு பாடல் காட்சிக்கான படப்பிடிப்பில் இவர் கலந்து கொள்ளாதால் இவரை படத்திலிருந்து தூக்கிவிட்டனர்.கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, பாடம், மனியார் குடும்பம் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

yashika

பின்னர் நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார்.

yashika

தற்போது நன்றாகவே குணமடைந்துவிட்டார். சில மாதங்களாக எந்த புகைப்படங்களும் வெளியாகாத நிலையில் தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.

yashika

இந்நிலையில், கருப்பு நிற புடவையில் கலக்கலாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

yashika

Next Story