தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.. நேஷனல் கிரஸ் என ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.....
கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் யாஷிகா ஆனந்த். பின் நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடந்த ஜூலை மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் சிக்கினார்.இதில், பலத்த காயமடைந்த யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
கைப்பிடி உதவியுடன் நடக்க பழகி வந்த அவர் தற்போது எழுந்து நிற்கிறார். கொஞ்சம் நடக்கவும் செய்கிறார். திடீரென பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டார்.
விபத்து முன்பு தினமும் அவர் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றிவந்த நிலையில், தற்போது மீண்டும் அதை செய்ய துவங்கியுள்ளார். விதவிதமான உடைகளில் அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கிறது.
இந்நிலையில், கருப்பு நிற சேலை அணிந்து முன்னழகை தூக்கி நிறுத்தி அவர் கொடுத்துள்ள போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறது.