அரேபியன் குதிரை... தூக்கியடிக்கும் கவர்ச்சியில் தூக்கத்தை கெடுத்த யாஷிகா!

by பிரஜன் |   ( Updated:2022-07-04 09:29:30  )
yashika dp
X

yashika dp

கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி கதிகலங்க வைத்த நடிகை யாஷிகா!

கில்மா நடிகையாக கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ஏகப்பட்ட ரசிகர்களை வளைத்துப்போட்டவர் நடிகை யாஷிகா ஆனது. இவர் துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

yashika1

yashika1

அதன் பின்னர் இருட்டறையில் முரட்டு குத்து படத்தில் ஏடாகூடமான கதாபாத்திரத்தில் நடித்து எல்லோரையும் வாயடைக்க வைத்தார்.

yashika2

yashika2

அந்த படம் அவருக்கு வேறு மாதிரியான அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் பிக்பாஸில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மேலும் தன்னை பிரபலமாக்கிக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: செல்லத்தை யாராவது கடத்திட்டு வாங்கடா!…கிறக்கமா காட்டி கிறுகிறுக்க வைக்கும் கேப்ரியல்லா….

yashika 3

yashika 3

இதனிடையே சமூகவலைத்தளங்களில் கேப் விடாமல் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது கருப்பு உடையில் படுமோசமான கவர்ச்சி காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Next Story