வாவ்!.. ஒவ்வொன்னும் அதிருது!.. யாஷிகா ஆனந்தின் ஹாட் கிளிக்ஸ்..
கவர்ச்சியை மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்தவர் யாஷிகா ஆனந்த். பெங்களூரை சேர்ந்த யாஷிகா ஆனந்த் முதலில் சின்ன சின்ன வேடங்களில் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
துருவங்கள் பதினாறு, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் சில காட்சிகள் மட்டும் வரும் வேடத்தில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி கன்னியாக வந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முயன்றார். ஆனால், அப்படி எதுவும் அங்கு நடக்கவில்லை.
சில படங்களில் நடித்த யாஷிகா ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து 6 மாதங்கள் சிகிச்சை பெற்றார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
மேலும், முன்னழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், யாஷிகா ஆனந்தின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.