உத்துமட்டும் பாக்காத மெர்சல் ஆயிடுவே!.. தூக்கி நிறுத்தி தூக்கலா காட்டும் யாஷிகா!…
இன்ஸ்டாகிராம் அழகியாக நெட்டிசன்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் பெங்களூரை சேர்ந்தவர். ஆனாலும், கன்னட படங்களில் ஆர்வம் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார்.
துருவங்கள் பதினாறு, நோட்டா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் படம் முழுவதும் வரும் கவர்ச்சி வேடத்தில் நடித்தார்.
அதன்பின் ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அதன்பின் பல மாத சிகிச்சைக்கு பின் அதிலிருந்து மீண்டார்.
தற்போது மீண்டும் பழைய மாதிரியே எடுப்பான முன்னழகை காட்டி புகைப்படங்களையே வெளியிட துவங்கிவிட்டார். சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தூக்கலான முன்னழகை காண்பித்து யாஷிகா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.