இன்னும் கொஞ்சம் நிமித்தினா பட்டன் பிச்சிக்கும்!.. தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் யாஷிகா…
இன்ஸ்டாகிராம் அழகியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் பெங்களூரை சேர்ந்தவர். சினிமா மற்றும் மாடலிங் துறைமீது ஆர்வம் ஏற்பட்டது.
ஆனால், கர்நாடகாவில் அதை முயற்சி செய்யாமல் தமிழ் சினிமாவுக்கு வந்தவர். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
துருவங்கள் பதினாறு, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படம் முழுக்க வரும் வேடம் கிடைத்தது.
அந்த படத்தில் படம் முழுவதும் தொடையை காட்டும் கவர்ச்சி உடையை அணிந்து ரசிகர்களை சூடேத்தினார். அதன்பின் ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை.
எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஒரு கார் விபத்தில் சிக்கி 6 மாதங்கள் சிகிச்சை பெற்று பின் மீண்டார். தற்போது திரைப்படங்களில் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.
மேலும், வழக்கம்போல் எடுப்பான முன்னழகை காட்டும் உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் யாஷிகாவின் புதிய புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.