பாத்துமா ஒரு நூலுதான் பிச்சிக்க போகுது!.. முழுசா காட்டி மூடேத்தும் யாஷிகா….
இன்ஸ்டாகிராம் அழகியாக நெட்டிசன்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பெங்களூரை சேர்ந்த யாஷிகா மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வமுள்ளவர்.
கன்னட படங்களில் வாய்ப்பு தேடாமல் தமிழ் சினிமாவுக்கு வந்தார். ஆனால், இவருக்கு கிடைத்ததோ சின்ன சின்ன வேடங்கள்தான். ஆனாலும், கிடைத்த வேடங்களில் நடித்தார்.
துருவங்கள் பதினாறு, நோட்டா ஆகிய படங்களில் நடித்தாலும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.
அதன்பின் ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஒரு கார் விபத்திலும் சிக்கி சில மாதங்கள் சிகிச்சை பெற்று பின் மீண்டார்.
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் ஹீரோவாக நடித்த தி லெஜண்ட் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியிருந்தார். சின்ன காட்சி, ஒரு பாடலுக்கு நடனம் என எது கிடைத்தாலும் நடித்து வருகிறார்.
அதோடு, தூக்கலான முன்னழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். வழக்கமாக இலை மறைவு காய் மறைவாக காட்டும் யாஷிகா திடீரென முன்னழகில் முக்கால்வாசி காட்டும் ஒரு சிறிய உள்ளாடையை அணிந்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.