ஐயோ கொல்லுறியே!... தாவணி பாவாடையில் மூடாம போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்....
கல்லூரியில் படிக்கும் போது யாஷிகாவுக்கு மாடலிங் துறை மீது ஆர்வம் வந்தது. எனவே, தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் மாடலாக மாறினார். துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கினார். இதில், அவரின் தோழி பவானி என்பவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து யாஷிகா மீண்டார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: என்ன நடந்தது…? கண் கலங்கி வீடியோ போட்ட அனுபமா..
இந்நிலையில், வழக்கமாக மாடர்ன் மற்றும் கவர்ச்சி உடையில் போஸ் கொடுக்கும் யாஷிகா திடீரென தாவணி பாவடைக்கு மாறி போஸ் கொடுத்து 'இது நல்லா இருக்கா?’ என ரசிகர்களிடம் கேட்டுள்ளார். மேலும், அதிலும் மாராப்பை மூடாமல் போஸ் கொடுத்து சற்று கவர்ச்சி காட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் அவரின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ்களை வெகுவாக கவர்ந்துள்ளது.