Connect with us
yashika

Entertainment News

பாத்தாலே மூடேறும்!…குனிஞ்சி குனிஞ்சி காட்டி வீடியோ போட்ட யாஷிகா ஆனந்த்..

மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் தனது கேரியரை துவங்கினார். துருவ நட்சத்திரம் படம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார்.

yashika1

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். அவருக்கு ஏற்றபடி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். படுக்கையறை காட்சியிலும் துணிந்து நடித்திருந்தார்.

yashika

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

yashika

இந்நிலையில், கவர்ச்சி உடையில் முன்னழகை குனிந்த் குனிந்து காண்பித்து ஒரு டப்ஸ்மாஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/CaezmQ1uXHd/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top