பொட்டு வச்சு தாலி கட்டி யாரோ உன்ன மடக்கிட்டாங்க - புது பொண்டாட்டி லுக்கில் யாஷிகா!

by பிரஜன் |
yashika
X

yashika

ஹோம்லி பொண்டாட்டியாக யாஷிகா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

பஞ்சாப் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கிய யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார்.இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்து ஒரு மார்க்கமான நடிகையாக விமர்சிக்கப்பட்டார்.

நிஜத்திலும் டபுள் மீனிங் பேசுவது, பல ஆண் நண்பர்களுடன் நெருங்கி பழகுவது , படுகவர்ச்சியாக கிளாமர் உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்துவது உள்ளிட்டவற்றால் அவர் கவர்ச்சி நடிகையாக முத்திரை குத்தப்பட்டார்.

yashika

yashika

இதையும் படியுங்கள்: ஒரு செகண்ட் உடம்பெல்லாம் ஆடிப்போச்சு…. கவர்ச்சி படையல் போட்டு கதற வைத்த பிக்பாஸ் ஸ்ருதி!

இந்நிலையில் தற்போது கார் ஆக்சிடென்ட்டிற்கு பிறகு தனது புது படத்திற்காக புது மனைவியாக பொட்டு தாலி என புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ஆறுதலையும் லைக்ஸையும் பெற்றுள்ளார்.

Next Story