இந்த போஸுக்கு ஃபைவ் ஸ்டார் கொடுக்கலாம்!.. ரசிகர்களை ஜூம் பன்ணி பாக்க வைக்கும் யாஷிகா...
Yashika Anand: டெல்லியில் பிறந்து வளந்தவர் யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையிலும் தமிழ் சினிமாவில் நடிப்பதிலும் ஆர்வம் ஏற்படவே சென்னை வந்து வாய்ப்பு தேடினார். நெட்டிசன்களிடம் பிரபலமாவதற்கும் வாய்ப்புகளை பெறுவதற்கும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த துவங்கினார்.
குறிப்பாக தூக்கலான முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்தார். திரைப்படங்களில் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்தது. நோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அப்போதுதான் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க யாஷிகா அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
அந்த படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்து இளசுகள் முதல் பெருசுகள் வரை சூடேற்றினார். அதன்பின் ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். திடீரென ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து ஆறு மாதங்கள் படுக்கையில் இருந்தார். அதன்பின் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
மேலும், வழக்கம்போல் அவரின் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட துவங்கினார். சினிமாவை பொறுத்தவரை ஒரு பாடலுக்கு நடனம் போன்ற வாய்ப்பு கிடைத்தாலும் நடித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் அரைகுறை உடைகளை அணிந்து யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜூம் பண்ணி பார்க்க வைத்துள்ளது.