Connect with us

Entertainment News

ஜூம் பண்ணி பாக்கமலே வெறியேறுது!.. முழுசா காட்டி மூடேத்தும் யாஷிகா ஆனந்த்…

பெங்களூரை சேர்ந்த இன்ஸ்டாகிராம் அழகிகளில் யாஷிகா ஆனந்தும் ஒருவர். சமூகவலைத்தளங்கள் மூலம்தான் யாஷிகா அதிகம் பிரபலமானார்.

yashika

அப்படியே சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி விருந்து கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்தார்.

அதன்பின் ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர முயற்சி செய்தார். ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.

தற்போது ஒரு பாடலுக்கும் நடனமாட துவங்கியுள்ளார். லெஜெண்ட் சரவணா ஹீரோவாக நடித்த லெஜெண்ட் படத்திலும் ஒரு பாடலுக்கு கலக்கல் நடமானாடியிருந்தார்.

இது எல்லாவற்றையும் விட தூக்கலான முன்னழகை கும்முன்னு காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பது இவரின் வழக்கம்.

அந்த வகையில் முன்னழகை நச்சுன்னு காட்டி யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெறியேத்தியுள்ளது.

google news
Continue Reading

More in Entertainment News

To Top