Categories: Entertainment News

மல்கோவா மாம்பழம் போல கும்முன்னு இருக்கு!.. சேலையை அவுத்து காட்டும் யாஷிகா ஆனந்த்…

பெங்களூரை சேர்ந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாக நெட்டிசன்களிடம் பிரபலமானார். நடிப்பு, மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் இவர்.

அதேநேரம் கன்னட படங்களில் நடிக்காமல் சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடினார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கிளுகிளுப்பு காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கார் விபத்தில் சிக்கி காயமடைந்து சில மாதங்கள் சிகிச்சைக்கு பின் மீண்டார். மேலும், திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாட துவங்கியுள்ளார்.

தற்போது அது போன்ற வாய்ப்புகள்தான் அவருக்கு அதிகம் வருகிறது. எனவே, கிடைக்கும் வேலையை செய்து வருகிறார். எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘கடமையை செய்’ படத்திலும் நடித்திருந்தார்.

இது எல்லாவற்றையும் விட முன்னழகை கும்முன்னு காட்டும் உடைகளை அணிந்து அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு எப்போதும் அதிகம்.

இந்நிலையில், புடவை மற்றும் கவர்ச்சியாக புடவையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Published by
சிவா