திமிறி நிக்கும் ஜல்லிக்கட்டு காளை!.. தூக்கி நிறுத்தி காட்டும் யாஷிகா ஆனந்த்....
சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பெங்களூரை சேர்ந்த யாஷிகா ஆனந்த் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு இன்ஸ்டாகிராமில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்தார்.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி குயினாக மாறி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்தார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர முயற்சி செய்தார்.
இன்ஸ்டாகிராம் பிரபலம், மாடல் அழகி, நடிகை என பரிணாமம் காட்டி வந்த யாஷிகா ஒரு கார் விபத்திலும் சிக்கி படுகாயமடைந்து பல மாத சிகிச்சைக்கு பின் மீண்டார்.
இதையும் படிங்க: கண்ட்ரோல் பண்ணி பாருங்க!.. கர்ச்சிப்பில் மறச்சி காட்டும் கனிகா…இது செம ஹாட்!…
தற்போது மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த் முன்னழகை சிக்குன்னு காட்டும் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.