நீ எப்படி நின்னாலும் எங்க கண்ணு அங்கதான் போகுது!.. விடாம விருந்து வைக்கும் யாஷிகா...
Yashika anand: தமிழில் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர்தான் இந்த யாஷிகா ஆனந்த். நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். அதேநேரம், சினிமா நடிகை என்பதை விட இன்ஸ்டாகிராம் அழகியாகத்தான் யாஷிகா நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.
ஏனெனில், தூக்கலான முன்னழகை தூக்கலாக காட்டி யாஷிகா வெளியிடும் புகைப்படங்கள் எல்லாமே காஜி ரசிகர்களுக்கு விருந்துதான். டெல்லியில் பிறந்து வளர்ந்த இவருக்கு நடிப்பு, நடனம், மாடலிங் என எல்லாவற்றிலும் ஆர்வம் உண்டு. பல ரீல்ஸ் வீடியோக்களையும் யாஷிகா வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், அவரால் வெற்றிபெற முடியவில்லை. ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த யாஷிகா 6 மாத சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். லெஜெண்ட் சரவணா நடித்த லெஜெண்ட் படத்திலும் நடித்திருந்தார்.
சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது, ஒரு பாடலுக்கு நடனமாடுவது, அழகை நச்சென காண்பித்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தொடர்ந்து ரசிகர்களையும் இம்சை செய்து வருகிறார்.
அந்த வகையில், கிளுகிளுப்பான உடையில் யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு டபுள் டமாக்காவாக அமைந்துள்ளது.