Categories: Cinema News latest news

அங்க இருக்க சரக்கை விட நீதான் செமயா போதை ஏத்துற!.. ஜூம் அடித்து பவர் கிக்காகும் யங்ஸ்டர்ஸ்!..

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் இருந்தே இவங்களுக்கு இதே வேலை தான் என இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட்டாக நடிகை யாஷிகா ஆனந்த் வெட்ட வெளிச்சமாக எல்லாத்தையும் காட்டியபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சரக்கு பார் ஒன்றில் லெக் பீஸை காட்டியபடி நடிகை யாஷிகா ஆனந்த் செம கெத்தாக கொடுத்துள்ள போஸ் இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: பாகுபலி கிட்ட கட்டப்பாவா மண்டியிட்ட ஷாருக்கானின் ஜவான்!.. அட்வான்ஸ் புக்கிங் இவ்ளோதானா!..

தொடர்ந்து எவ்ளோ தான் கவர்ச்சி காட்டினாலும் ஒரு பட வாய்ப்பும் கிடைக்க மாட்டேங்குதே என நெட்டிசன்கள் ஒரு பக்கம் கலாய்த்து வந்தாலும், அல்ட்ரா ஜூம் அடித்து அழகை ரசிக்க ஒரு தனிக்கூட்டமே இருப்பது தான் யாஷிகா ஆனந்த் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் அடிக்கடி புதிய போட்டோஷூட்களை இறக்கி வருகிறார்.

முன்னழகும் தொடையழகும் டோட்டலாக காட்டி இணையத்தின் சூட்டை நொடிப் பொழுதில் அதிகரித்து விட்டார் நடிகை யாஷிகா ஆனந்த். பார் ஒன்றில் முரட்டு பீஸாக போஸ் கொடுத்து ரசிகர்களை மூடாக்கி வருகிறார்.

இதையும் படிங்க: அடடே விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்னாடியே ஃபைட் சீன் அப்டேட் வந்துடுச்சே!.. தல தாங்குவாரா?..

ஒரு இன்ச் இறங்கினாலும் அவ்ளோ தான் ஹார்ட் அட்டாக்கே வந்து விடும் அளவுக்கு காட்டுத்தனமான கவர்ச்சியில் கிறங்கடித்து வரும் புகைப்படங்களை இறக்கி உள்ள நிலையில், அதற்கு கேப்ஷனாக அவர் போட்டுள்ளது மேலும், ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது.

பாரில் பக்காவாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள யாஷிகா ஆனந்த்தை பார்த்த ரசிகர்கள் பாரில் உள்ள அத்தனை சரக்கையும் அடித்தாலும் ஏறாத போதை உன்னை பார்த்தாலே ஏறுதே என ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட்டுகளை எக்கச்சக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

 

Published by
Saranya M