Connect with us
banner

வித விதமாக கழட்டி காட்டிய, எஸ்.ஜே. சூர்யா பட நடிகை!!

yashika

Cinema News

வித விதமாக கழட்டி காட்டிய, எஸ்.ஜே. சூர்யா பட நடிகை!!

“இருட்டு அறையில் முரட்டு குத்து” படம் மூலம் அதிரடி கவர்ச்சி விருந்து படைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

“இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைபடத்தில் யாஷிக்காவின் “பிரமாண்ட முன்னழகில்” மயங்கிய ரசிகர்கள் இவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்.

yashika

தமிழ் ரசிகர்களின் பெரும் ஆதரவோடு, நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ” செம்ம காட்டு காட்டி” ரசிகர்களை திருப்திபடுதினார்.

yashika

ஃபேஷன் ஷோ, இரவு விருந்து என்று தனது நண்பர்களுடன் சேர்ந்து வாழ்கையை ஜாலியாக அனுபவிக்க விரும்புபவர் யாஷிகா. சினிமாவில் இழந்த மார்கட்டை பிடிக்க ஃபேஷன் ஷோ, கேளிக்கை விருந்து என்று கலந்து வருகிறார்.

yashika

தற்போது “பெஸ்டி, கடமையை செய், பாம்பாட்டம்” உள்ளிட்ட பல படத்தில் நடித்து வரும் யாஷிகா, “ஆன்லைன் ஆடை நிறுவனத்தை விளம்பரம் செய்யும் வகையில், பல டிசைன் ஆடைகள் உடுத்தி” வெளியிட்ட ரீல்ஸ் ரசிகர்களின் ஏக்கத்தை கூட்டியுள்ளது.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top