இப்படி தூக்கி காட்டினால் எவனுக்கு தான் தூக்கம் வரும்...? திக்குமுக்காட வைத்த யாஷிகா!

yashika dpp
அழகிய கவர்ச்சியில் திணறடிக்கும் யாஷிகா ஆனந்த்!
அறிமுகமானது முதலே கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திழுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

yashika dp
துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமான யாஷிகா ஆனந்த் பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இணையவாசிகளிடையே கில்மா நடிகையாக பெயரெடுத்தார்.

yashika dp
இந்த படத்தில் அவரது கேரக்டரும், நடிப்பும் அவரது அடையாளத்தையே வேறு மாதிரி மாற்றிவிட்டது. கவர்ச்சி கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து கில்மா நடிகையாகவே பார்க்கப்பட்டு வருகிறார்.
இதையும் படியுங்கள்: நீ எக்சர்சைஸ் செஞ்சா எங்களுக்கு வேர்க்குது!…பிட்டு பிட்டா காட்டும் அனுபமா…
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது பச்சை நிற உடையில் பளபளன்னு கிளாமர் காட்டி கிக்கு ஏத்தியுள்ளார்.