yashika dp
கவர்ச்சி வீடியோ வெளியிட்டு கன்னாபின்னா ரசனைக்கு உள்ளான யாஷிகா ஆனந்த்!
மாடல் அழகியாக இருந்து கவர்ச்சி நடிகையாக அவதாரம் எடுத்திருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.
அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.தொடர்ந்து பல்வேறு படங்களில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி வரும் யாஷிகா சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படியுங்கள்: கட்டழக பாத்தா கண்ண கட்டுது!….புடவையில் மனசை இழுக்கும் பூர்ணா….
அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற கவர்ச்சி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து கில்மா வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த ஹாட் வீடியோவுக்கு தாறுமாறான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CgzHtLvJp_5/
1965ம் வருடம்…
நடிகர் சிவக்குமாரின்…
அமரன், மதராஸி…
இந்த பொங்கலுக்கு…
இந்த பொங்கல்…