படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மகத் உடன் இவர் பண்ணும் கில்மா செம ரீச் ஆனது. வீட்டிற்குள்ளும் இவர் மிகவும் கவர்ச்சியாகத் தான் காணப்பட்டார். அதன் பின் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
கோலிவுட்டில் பலான நடிகையாக பல பேரை மயக்கியவர். மிகவும் சின்ன வயதிலே எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரையும் கிறங்க வைத்தார். பஞ்சாபில் பிறந்து சென்னையில் வந்து குடியேறிய இவர் கில்மா நடிகையாக முத்திரை குத்தப்பட்டார்.
துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த் பின்னர் இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து எல்லோரையும் வாயடைக்க செய்துவிட்டார். அந்த படத்தின் வெற்றி இவரது தலையெழுத்தையே கவர்ச்சி நடிகையாக முத்திரை குத்தியது.
இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவை போட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வீடியோவில் முன்னழகு தெரியுற மாதிரி சேலை அணிந்து தனது கவர்ச்சி வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CetQpMjpt3Q/?utm_source=ig_web_copy_link
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…