Begin typing your search above and press return to search.
டைட் டிரெஸ்ஸில் சிக்குன்னு இருக்கு முன்னழகு!.. யாஷிகா அழகில் அசந்துபோன நெட்டிசன்கள்...
விஜே, மாடல் அழகி, இன்ஸ்டாகிராம் மாடல், நடிகை என வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு உண்டாக்கிய ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படம் மூலம் கவர்ச்சி காட்டி ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஒரு காரி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சிக்கு பின் மீண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
யாஷிகா ஆனந்த் சினிமாவில் நடித்ததை விட முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.
இந்நிலையில், சமீபத்தில் லண்டனுக்கு சுற்றுலா சென்ற அவர், அங்கு ராணியின் அரண்மனை அருகே நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story