கண்ட்ரோல் போயி தாறுமாறா மூடேறுது!.. முடிஞ்ச வரைக்கும் காட்டும் யாஷிகா ஆனந்த்...
இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாக நெட்டிசன்களிடம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். பெங்களூரை சேர்ந்த யாஷிகாவுக்கு சினிமா மாற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வமுண்டு.
ஆனால், கன்னட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாமல் கோலிவுட் பக்கம் வந்தார். சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்தது. துருவங்கள் பதினாறு, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் சின்ன வேடங்கள் கிடைத்தது.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படம் முழுக்க வரும் வேடம் கிடைத்தது. அதன்பின் சில படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார்.
எஸ்.ஜே.சூர்யாவுடன் கடமையை செய் என்கிற படத்திலும் நடித்திருந்தார். பிரபுதேவா நடித்த பஹீரா படத்திலும் கேமியோ வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவன்தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சிறுத்தை சிவா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மெட்ராஸ் மீட்டர் ஷோ என்கிற வெப் சீர்யஸிலும் நடித்துள்ளார்.
அதோடு, ரசிகர்களுக்கு இவரிடம் ஃபேவரைட்டான முன்னழகை தூக்கலாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், யாஷிகாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.