Categories: Entertainment News

ஜூம் பண்ணி பாத்தவங்க எல்லாம் லைக் போடுங்க!.. பட்டழன கழட்டி காட்டும் யாஷிகா!…

பெங்களூரை சேர்ந்தவர் யாஷிகா ஆனந்த். மாடலிங், நடனம் மற்றும் சினிமாவில் நடிப்பதில் இவருக்கு ஆர்வம் அதிகம். சென்னை வந்து வாய்ப்பு தேடிய இவருக்கு சின்ன சின்ன படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Also Read

அப்படித்தான் நோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், எடுப்பான முன்னழகை தூக்கலாக காட்டும் உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டே அதிகம் பிரபலமானார்.

இதையும் படிங்க: வாய்ப்பே இல்ல!.. அதை மட்டும் பண்ணவே மாட்டேன்!.. விஷால் விவாகரத்தில் புலம்பிய மிஷ்கின்…

 

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். கிளுகிளுப்பான உடைகளில் வந்தும், படுக்கையறை காட்சியில் நடித்தும் ரசிகர்களை சூடேத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர முயன்றார். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த யாஷிகா பல மாத சிகிச்சைக்கு பின் மீண்டார். இப்போதும் சின்ன சின்ன வேடங்கள், ஒரு பாடலுக்கு நடனம் என எது கிடைத்தாலும் நடித்து வருகிறார். கடமையை செய் என்கிற படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை.

இதையும் படிங்க: வேண்டுமென்றே ஒதுக்கப்பட்ட தமன்னா… இதுக்காகவா இப்படி செஞ்சாங்க.. அட கடவுளே..

இந்நிலையில், வழக்கம்போல் டைட்டான உடையில் முன்னழகை நச்சின்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த சில குறும்பு நெட்டிசன்கள் ‘ஜூம் பண்ணி பாத்தவங்க எல்லாம் லைக் போடுங்க’ என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா