இப்படி காட்டினா தூக்கம் போயிடும்!.. ஜூம் பண்ணும் ஆசையை தூண்டும் யாஷிகா!..
பெங்களூரை சேர்ந்த யாஷிகா சமூகவலைத்தளங்களில் தூக்கலான முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டே நெட்டிசன்களிடம் பிரபலமானவர்.
துருவங்கள் பதினாறு, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் தூக்கலான கவர்ச்சி காட்டி நடித்தார்.
அதன்பின் சில படங்களில் நடித்து யாஷிகா ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சில மாதங்கள் சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டார்.
அதன்பின் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் நடமாட துவங்கிவிட்டார். அண்ணாச்சி சரவணன் நடித்த லெஜண்ட் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
கிடைக்கும் வேடங்களில் நடித்து வரும் யாஷிகா அவ்வப்போது பல இடங்களுக்கும் சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டி யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜூம் பண்ணி பார்க்கும் ஆசையை தூண்டியுள்ளது.