இதுக்கு மேல முடிஞ்சா காட்ட சொல்லு!....நடிகைகளுக்கு சவால் விடும் யாஷிகா ஆனந்த்....

by சிவா |   ( Updated:2022-07-12 13:17:13  )
இதுக்கு மேல முடிஞ்சா காட்ட சொல்லு!....நடிகைகளுக்கு சவால் விடும் யாஷிகா ஆனந்த்....
X

நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பெங்களூரை சேர்ந்தவர். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதோடு, உடல் அங்கங்களை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்தபடி போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

yashika 2

yashika 2

சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கியதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார்.

yashika 1

yashika 1

தற்போது நன்றாகவே குணமடைந்துவிட்டார். எனவே, மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.

yashika

இந்நிலையில், முன்னழகை தூக்கி நிறுத்தி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

yashika

Next Story