சில நடிகைகள் சினிமாக்களில் நடித்து பிரபலமாவார்கள். சிலரோ சமூக வலைத்தளங்களில் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து பிரலமாவார்கள். அப்படி கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
கார்த்திக் நரேன் இயக்கிய முதல் படமான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால், இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. ஜாம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.
இடையில் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து பல மாத சிகிச்சைகளுக்கு பின் தற்போது மீண்டு வந்துள்ளார். அதோடு, முன்னழகை தூக்கலாக காட்டும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கையில் பூங்கொத்து வைத்து விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…