முன்னழகை பாத்தா ஹாட் பீட் எகிறுது!.... தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்த யாஷிகா....
இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் யாஷிகா ஆனந்த். அப்படத்தில் அவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். பின் நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் அவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார். படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
கடந்த ஜூலை மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் சிக்கினார். இதில், பலத்த காயமடைந்த யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
சில மாதங்கள் சிகிச்சைக்கு பின் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்துள்ளார். மேலும், முன்பு போல் மீண்டும் புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், முன்னழகை தூக்கி நிறுத்தி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.