More
Categories: Entertainment News

பக்கத்துல வந்தா குத்தி கிழிச்சிடுவேன்!…டபுள் எக்சல் சைஸ் காட்டி அதிரவிட்ட யாஷிகா ஆனந்த்…

நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பெங்களூரை சேர்ந்தவர். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதோடு, உடல் அங்கங்களை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்தபடி போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

yashika 2

சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கியதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார்.

Advertising
Advertising

தற்போது நன்றாகவே குணமடைந்துவிட்டார். எனவே, மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.அதிலும் எப்போதும் முன்னழகை எடுப்பாக காட்டும் உடையை அணிந்து அவர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts