Connect with us

தேக்குமர கட்ட தேகம் தீயா இருக்கு!….வளச்சி வளச்சி காட்டி வசியம் பண்ணும் யாஷிகா…

yashika dp

Entertainment News

தேக்குமர கட்ட தேகம் தீயா இருக்கு!….வளச்சி வளச்சி காட்டி வசியம் பண்ணும் யாஷிகா…

சில நடிகைகள் சினிமாக்களில் நடித்து பிரபலமாவார்கள். சிலரோ சமூக வலைத்தளங்களில் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து பிரலமாவார்கள். அப்படி கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

yashika

கார்த்திக் நரேன் இயக்கிய முதல் படமான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால், இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. ஜாம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.

இதையும் படிங்க: உங்கள தொட்டால் நான் வருவேன்… கம்பீரமாய் துணை நின்ற விஜயகாந்த்.. நெகிழ்ந்து போன சினிமா பிரபலம்.!

yashika

இடையில் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து பல மாத சிகிச்சைகளுக்கு பின் தற்போது மீண்டு வந்துள்ளார். அதோடு, முன்னழகை தூக்கலாக காட்டும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

yashika

இந்நிலையில், கட்டழகை வேற லெவலில் காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: என்னமா.. இப்படி பண்றீங்களேமா.?! ‘அந்த’ வார்த்தை சொல்லி மொத்த பேரையும் திட்டிய லட்சுமி ராமகிருஷ்ணன்.!

yashika

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top