Connect with us
yashika

Entertainment News

இந்த டிரெஸ்லயும் நீ ஹாட்டுதான்!….யாஷிகா ஆனந்தின் ஓணம் கிளிக்ஸ்…

இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். துருவ நட்சத்திரம் படம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார்.

yashika

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். அவருக்கு ஏற்றபடி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். இப்படத்தில் படுக்கையறை காட்சியிலும் துணிந்து நடித்திருந்தார்.

இதையும் படிங்க: தசாவதாரம் படத்தை வேண்டாம் என கூறிய இசைப்புயல்…! காரணம் அறிந்து கோபத்தில் கமல் எடுத்த அதிரடியான முடிவு…

yashika

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

டைட் ஜாக்கெட்டில் பிதுங்குது முன்னழகு!…மூடாம காட்டி உறைய வைத்த ஐஸ்வர்யா…

yashika

இந்நிலையில், ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக கேரள பெண்கள் போல் உடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

yashika

google news
Continue Reading

More in Entertainment News

To Top