Categories: Entertainment News

மறைக்கவும் இல்ல.. கூச்சமும் இல்ல… அப்படியே போஸ் கொடுத்த யாஷிகா….

மாடலிங் துறையில் ஆர்வமிருக்கும் யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் தனது கேரியரை துவங்கினார். துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் கூச்சப்படாமல் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

இதையும் படிங்க: கண்ணாலே கொல்லுறியே..! காம பார்வையில் சுண்டி இழுக்கும் ஜனனி ஐயர்..

Published by
சிவா