Categories: Entertainment News

முன்னழக பாக்க பாக்க மூச்சு முட்டுதே!…தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்த யாஷிகா….

சினிமா நடிகை, தொலைக்காட்சி பிரபலம், இன்ஸ்டாகிராம் மாடல் என பல முகங்கள் உடையவர் யாஷிகா ஆனந்த். பஞ்சாப்பில் பிறந்து சென்னையில் செட்டில் ஆன குடும்பம் இவருடையது.

சந்தானம் ஹீரோவாக நடித்த ‘இனிமே இப்படித்தான்’படத்தில் நடித்தார். ஆனால், படப்பிடிப்பிற்கு சரியாக செல்லாததால் அவருக்கு பதில் வேறு நடிகை நடித்தார். அதன்பின், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, பாடம், மணியார் குடும்பம் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும், நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார். தற்போது நன்றாகவே குணமடைந்துவிட்டார். மேலும், மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Published by
சிவா