ஜீவா, காஜல் அகர்வால், சுனைனா நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் ‘கவலை வேண்டாம்’. இப்படத்தில் சும்மிங் கோச்சாக சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். சில நிமிடங்களே வந்தாலும் ஏடாகூடமான காட்சியில் நடித்திருந்ததால் மக்களிடம் ரீச் ஆனார்.
தொடர்ந்து பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து என அந்தமாதிரி படங்களாகவே நடித்து வந்தார். இதையடுத்து ஜாம்பி, நோட்டா ஆகிய படங்களில் படம் முழுவதும் பயணிக்கும் படியான நல்ல கேரக்டரில் நடித்திருந்தார்.கடைசியாக இவர் மூக்குத்தி அம்மன் படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இதன்பின் சில மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கிய இவர் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பூரண குணமடைந்துள்ளதால், மீண்டும் தனது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது கருப்புநிற உடையில் இருக்கும் ஒரு கவர்ச்சி படத்தை இன்ஸ்ட்டாவில் பதிவேற்றியுள்ளார்.
இதில் தனது முன்னழகையும், தொடையையும் காட்டியவாறு உள்ளார். இப்படிலாம் போட்டோ போட்டா பசங்க சும்மா இருக்க மாட்டார்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…