இப்படியெல்லாம் நின்னா தூக்கம் போயிடும்!.. ஜில்லாக்கி ஜிவ்வுன்னு இழுக்கும் யாஷிகா ஆனந்த்..

நடிகை, மாடல் அழகி என வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். டெல்லியை சேர்ந்த இவர் துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். சோகம் என்னவெனில் இப்போது வரை இதேதான் இவருக்கு நீடிக்கிறது.
சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கிடைக்காமல் போனது. எனவே, சமூகவலைத்தளங்களில் சிக்கென்ற உடம்பை தூக்கலாக காண்பித்து போஸ் கொடுத்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருவாக்கினார். இப்படித்தான் நெட்டிசன்களிடம் பிரபலமானார் யாஷிகா.
இதைத்தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கிடைக்க, அதை சரியான பயன்படுத்தி ரசிகர்களை சூடாக்கினார். படுக்கையறை காட்சிகளிலும் துணிந்து நடித்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு யாஷிகா ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்காமலேயே வெளியேறினார்.
அதோடு, ஒரு கார் விபத்திலும் சிக்கி படுகாயமடைந்து சில மாதங்கள் சிகிச்சை பெற்று அதன்பின் மீண்டார். பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதோடு, சில படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாட துவங்கிவிட்டார். அதோடு, வழக்கம்போல் கட்டழகை காட்டி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையே சிக்கென அணிந்து போஸ் கொடுத்து யாஷிகா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் அவரின் ஃபாலோயர்ஸ்களுக்கு வெறியேத்தியுள்ளது.