செல்பியில் கிளாமர் சும்மா அள்ளுது!...துபாய் போனாலும் அடங்காத யாஷிகா ஆனந்த்...

by சிவா |
yashika
X

yashika

கர்நாடகத்து பைங்கிளியான யாஷிக ஆனந்த் துவக்கத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். கோலிவுட்டில் இடத்தை பிடிக்க கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்த யாஷிகா கில்மா படமான ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தில் கவர்ச்சியில் தெறிக்கவிட்டார்.

Yashika Aannand

Yashika Aannand

அதன்பின் மெல்ல மெல்ல வாய்ப்புகள் அவருக்கு வரத்துவங்கியது. சினிமாவில் நடிப்பதைவிட அரைகுறை உடைகளில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்கள் வெளியிட்டுதான் இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

Yashika Aannand

Yashika Aannand

இடையில் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அதன்பின் சிகிச்சையிலிருந்து மீண்டார். அதன்பின் மீண்டும் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இதையும் படிங்க: உன் கட்டழக பாத்து காலி ஆயிட்டோம்!..குறை இல்லாம காட்டும் இளம் நடிகை…

yashika

yashika

அந்த வகையில் சமீபத்தில் துபாய் சென்ற அவர் அங்கு கவர்ச்சி உடையில் செல்பி எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

yashika

yashika

Next Story