More
Categories: Entertainment News

ஸ்டேஜ்ல இருக்க மொத்த கண்ணும் உன்மேலத்தான் செல்லம்!.. சேப்பாக்கத்தை கவர்ச்சி மைதமானா மாத்திட்டாரே!..

ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்தே சினிமா பிரபலங்கள் தியேட்டருக்கு செல்வதை விட அதிகமாக சேப்பாக்கம் மைதானத்துக்குத்தான் படையெடுத்து வருகின்றனர். நடிகர் சூரி நேற்று நடைபெற்ற சென்னை போட்டியை நேரில் கண்டு ரசித்த நிலையில், நடிகை யாஷிகா ஆனந்தும் ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்த புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

தோனி இந்த முறை கேப்டன் பதவியை துறந்தாலும் கீப்பராக அவர் ஸ்டம்பிங் செய்யும் அழகை காணவே பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை சேப்பாக்கம் மைதானத்திற்கு குவிந்து வருகின்றனர். முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சென்னை அணி வீழ்த்தியதை போலவே நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியையும் வீழ்த்தியது.

Advertising
Advertising

இதையும் படிங்க: வசமா சிக்கிய இளையராஜா! கமலை உள்ள கொண்டு வந்த காரணமே இதுதான்.. பயோபிக்கில் இத்தனை இருக்கா?

ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் மஞ்சள் நிற டாப்ஸ் அணிந்துக் கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சேப்பாக்கம் மைதானத்தில் யாஷிகா ஆனந்த் வந்ததை பார்த்த இளைஞர்கள் பலரும் பாதி மேட்ச்சை பார்க்காமல் யாஷிகாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். ரசிகர்களுக்கு கையசைத்து அவர்களை என்டர்டெயின் செய்த வீடியோவையும் யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இதையும் படிங்க: முதல் முறை சேப்பாக்கம் மைதானத்தில்!.. தோனியை பார்க்க வெயிட்டிங்!.. வீடியோ வெளியிட்ட சூரி!..

சென்னை சூப்பர் கிங்ஸ் தொப்பி, சென்னை சூப்பர் கிங்ஸ் கொடி என ஏகப்பட்ட ஐட்டங்களை எடுத்துச் சென்று யாஷிகா ஆனந்த் சீன் காட்டிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Published by
Saranya M

Recent Posts