Connect with us

Entertainment News

இறந்த தோழிக்கு லிப்லாக் கொடுத்த யாஷிகா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

தோழியுடன் இருந்த நினைவுகளை புகைபடத்தொகுப்புகளாக வெளியிட்ட நடிகை யாஷிகா ஆனந்த்!

மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கிய யாஷிகா பின்னர் மீடியா உலகில் நுழைந்து ரசிகர்களை தன் கவர்ச்சியால் திக்குமுக்காட செய்தார்.

yashika 4

இவர் துருவங்கள் பதின் பதினாறு திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து நடிகையாக கோலிவுட்டில் அறிமுகமானார்.

yashika 1

yashika 1

அதன் பிறகு இருட்டறையில் முரட்டுக்குது திரைப்படத்தில் கில்மா நடிகையாக நடித்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகினார்.

yashika 4

yashika 4

அதன் பிறகு அவரை தேடி வந்த அத்தனை வாய்ப்புகள் கிளாமர் ரோல்கள் தான். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்களுக்கு பரீட்சியமானார்.

yashika 2

yashika 2

இதையும் படியுங்கள்: குனிஞ்சிலாம் பாக்க வேணாம்…நானே காட்டுறேன்…ராவா காட்டும் ராஷ்மிகா…

yashika 3

yashika 3

இதனிடையே கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் விபத்தில் இறந்த தனது தோழி பாவினியுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு, எங்களின் முழுமையற்ற கதை மீண்டும் சந்திக்கும் வரை மிஸ் யூ பூ. எப்போதும் என் பிரார்த்தனைகளிலும் , எண்ணங்களிலும் , நினைவுகளிலும் நீ தான் என கூறி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

yashika 6

இதில் தோழிக்கு கொடுத்துள்ள லிப்லாக் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

google news
Continue Reading

More in Entertainment News

To Top