இப்போதான் உன்ன இப்புடி பாக்குறேன்…ட்ரடிஷனல் தேவதையாக யாஷிகா!

Published on: January 14, 2022
---Advertisement---

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட பொங்கல் போஸ்ட்!

அடல்ட் கதாநாயகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வளைத்து பசங்களை வளைத்து போட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் இருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

yashika
yashika

இதையும் படியுங்கள்: பொங்கலோ பொங்கல்…. தம்பியுடன் பொங்கல் வைத்த சூர்யா!

yashika .jpg1
yashika .jpg1

அதையடுத்து அவர் மேலும், பிரபலமாக துவங்கி தமிழ் சினிமாவில் நிறைய படவாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. இந்நிலையில் தற்போது பொங்கல் தினத்தை முன்னிட்டு பாவாடை தாவணியில் ட்ரடிஷனல் தேவதையாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் அழகுக்கு அம்புட்டு லைக்ஸ் குவிந்துள்ளது.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CYq3Pl1rRsw/

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment