எல்லாமே சரியாகிடுச்சு என்னையும் கொஞ்சம் பாருங்க… மீண்டும் இடத்தை பிடிக்க துடிக்கும் யாஷிகா!

Published on: December 8, 2021
yashika
---Advertisement---

மீண்டும் அதே அழகில் ஜொலிக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்!

தமிழ் சினிமாவில் அலட் காமெடிய திரைப்படத்தில் நடித்து கில்மா நடிகையாக கோலிவுட் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார்.

அதையடுத்து நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற போது பழைய மகாபலிபுரம் அருகே அவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மீதி விபத்து ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்: இந்த மாதிரி உங்களால செய்ய முடியுமா? ரஜினியை வம்பிழுக்கும் சர்ச்சை இயக்குனர்…

yashika
yashika

இந்த விபத்தில் அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து உடல் நலம் தேறி வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் பழைய யாஷிகாவை போல் மாறி புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் ரசிகர்களின் பார்வையில் இடம் பிடித்துள்ளார். இனி யாஷிகா ஆட்டம் இன்ஸ்டாவாசிகளை குஷிப்படுத்தும்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment