ஏம்மா கேமராவ அங்கதான் வைக்கணுமா!... ஏடாகூடமா வீடியோ போட்ட யாஷிகா ஆனந்த்...

by சிவா |
ஏம்மா கேமராவ அங்கதான் வைக்கணுமா!... ஏடாகூடமா வீடியோ போட்ட யாஷிகா ஆனந்த்...
X

மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் தனது கேரியரை துவங்கினார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார்.

yashika

மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார்.

yashika 1

yashika 1

அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

yashika 1

yashika 1

இந்நிலையில், அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பொதுவாக நடிகைகள் கேமராவை முன்பக்கம் வைத்தே வீடியோ வெளியிடுவார்கள். ஆனால், யாஷிகா பின்பக்கம் தெரியும் படி வீடியோவை பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..

https://www.instagram.com/reel/Ccc-zr3pCql/?utm_source=ig_web_copy_link

Next Story