கொஞ்சம் நேரம் பாத்தாலே மூடு மாறுது!.. பிட்டு பிட்டா காட்டும் யாஷிகா ஆனந்த்...
கர்நாடகத்திலிருந்து தமிழுக்கு கவர்ச்சி காட்ட வந்த நடிகைகளில் யாஷிகா ஆனந்தும் ஒருவர். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த யாஷிகா ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தில் கவர்ச்சி விருந்து வைத்தார்.
அதன்பின் ஜோம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர முயற்சி செய்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
மேலும், ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததோடு, தன்னுடைய நெருங்கிய தோழியையும் இழந்தார். ஒருவழியாக அதிலிருந்து மீண்டு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
மேலும், வழக்கம்போல் வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இவரின் கிளுகிளுப்பு புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இந்நிலையில், மஞ்சள் நிற கவர்ச்சி உடையில் அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.